முதலில் வரி விதிப்புக்கான போராட்டமாகத் துவங்கிய மஞ்சள் அங்கி எதிர்ப்பலை, உள்ளாட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்குப் பரவியது. இதுகுறித்து தொடர்ந்து விவாதிப்பது போன்று மக்ரோன் தலைமையிலான அரசு காட்டிக் கொண்டாலும், நேர்மையான முறையில் நடந்து கொள்ளவில்லை....